சுழன்று சுழன்று மேலேறுகிறது சக்கரக் களிமண் வனைந்து வனைந்து குமைகிறது படைப்பின் விரல்கள் அதன் ஈரத்தின் விளிம்பில் தன் காலடித்தடம் பதியாமல் சற்று அமர்ந்து போகிறது ஒரு வண்ணத்துப்பூச்சி
ரைட்டர்
கவிதைகள் தான்
எனக்கு அதீத விருப்பம் 😍😍😍😍😍
அதுவும் பதிவு செய்து இருக்கீங்க.
மிக்க மகிழ்ச்சி 💐🤗😍
இந்த கவிதையில் வந்த சொல்லுக்கு
இவ்ளோ விளக்கமா என்று
வியந்து போனேன் 🔥👏👌
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து இவண்
தேரோன் போகிய கானலானே – குறு 227
ரைட்டர்
கவிதைகள் தான்
எனக்கு அதீத விருப்பம் 😍😍😍😍😍
அதுவும் பதிவு செய்து இருக்கீங்க.
மிக்க மகிழ்ச்சி 💐🤗😍
இந்த கவிதையில் வந்த சொல்லுக்கு
இவ்ளோ விளக்கமா என்று
வியந்து போனேன் 🔥👏👌
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து இவண்
தேரோன் போகிய கானலானே – குறு 227