பவா பாயவைத்த பஃறுளி ஆறு

எந்தப்புள்ளியில் துவங்கியது இந்த ‘பஃறுளி’ என யோசித்துப் பார்க்கையில், ஒருமுறை ஹைதராபாத் பயணநிமித்தம் வானேகும் முன் நாவலின் தலைப்பு ‘ பஃறுளி’ என எக்ஸ் தளத்தில் (அப்போது ட்விட்டர், இப்போதும் எங்களுக்கு அது...

உரை : திருவண்ணாமலை

https://youtu.be/Y3l88ATalHA?si=pvleefYVLSOEPtXR

வெளிச்சம்

இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு அவள் பத்தடி ஓடுவதும் மீண்டும் தன் கணவனிடம் திரும்புவதுமாக இருந்தாள். அவள் கணவன், சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு அருகில் நின்று கொண்டிருந்தான். பார் கம்பியில் ஒரு சீட் அமைத்து...

     அரைடிக்கெட்

                                 ‘ப்ப்ப்ப்ரூரூம்ம்ம்ம்’.. ‘ப்ப்ப்ப்ரூரூம்ம்ம்ம்’.. என உதடுகளை வேகமாக ஆட்டி ஆட்டி சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தான் தம்பிப்பயல். அவன் அண்ணன்காரன் அங்கு அமர்ந்திருந்தவரிடம் ஏதோ பேசி எப்படியோ அவன் நினைத்தபடி ஓட்டுநர் இருக்கைக்குப் பக்கவாட்டில் அமர்ந்து...

களம் புதிது – நர்சிம் படைப்புலகம்

சொம்புநீர்ப்பூ புத்தக விழாவில் நண்பர்,கவிஞர் கதிர்பாரதி பேசுவதாக இருந்தது. ஆனால் அவர் ஊருக்குப் போகவேண்டிய சூழல். அப்போதிருந்தே அடுத்தக் கூட்டம் நிகழ்த்த வேண்டும் உங்கள் கதைகள் குறித்துப் பேசவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். கதிர்பாரதியும்...

கவிதை
வண்ணத்துப்பூச்சி

அத்தனை வண்ணமயமாய்
அவ்வளவு சிறகடிப்பாய்
பறக்கிறது

அப்படியும் அதன் பெயர்
பூச்சி

அப்படி அழைத்தாலும்
எப்படிக் குறைத்தாலும்
அது பறந்து பாடும்
தன் காலத்தை…