Homeகவிதைகள்நினைப்பு

நினைப்பு

எளிதில் பற்றாத
அடுப்பிலிருந்து எழும்
எரிவாயு ஏற்படுத்தும்
பதற்றம்
அகாலத்தில் வரும்
ஊர் நினைப்பு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி