சொல்

உடைவாளில் இருந்து
வழிநெடுக வழிந்த
ரத்தம் மண்மூடிப்போக
சுவரில் சாய்த்து
வைக்கப்பட்டப் பின்னதன்
இறுதிக்குருதிச் சொட்டு
அதனடியிலேயே திட்டாகி
உறைந்த கறை,
இறுதிச் சொல்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி