Homeகவிதைகள்மரணத்தின் ருசி

மரணத்தின் ருசி

காட்டுப் பண்டத்தை
உண்டு கொண்டிருப்பவனின்
தொண்டைக்குழி சங்கில்
சிக்கிக் கமறுகிறது
சிதையின் நெடி
இனி அப்பண்டத்தின்
வாசத்தை நுகரும்தோறும்
நெஞ்சிலிறங்கும் அம்
மரணத்தின் ருசி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி