சொம்புநீர்ப்பூ சிறுகதைத் தொகுப்பு குறித்து ஆளுமைகள் பேசவிருக்கிறார்கள்.
நிகழ்த்துகலையாக சொம்புநீர்ப்பூ சிறுகதை நாடகம் அரங்கேறுகிறது.
ஆவலுடன் காத்திருக்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் வாருங்கள்,சந்திப்போம்.
நாள் : 26 ஜூலை ; சனிக்கிழமை
நேரம் : மாலை 5 மணி.
இடம் : கவிக்கோ மன்றம், சென்னை.
அன்புடன்.