Homeகவிதைகள்படைப்பின் விரல்கள்

படைப்பின் விரல்கள்

சுழன்று சுழன்று
மேலேறுகிறது
சக்கரக் களிமண்
வனைந்து வனைந்து
குமைகிறது
படைப்பின் விரல்கள்
அதன் ஈரத்தின் விளிம்பில் 
தன் காலடித்தடம் பதியாமல்
சற்று அமர்ந்து போகிறது
ஒரு
வண்ணத்துப்பூச்சி

RELATED ARTICLES

1 COMMENT

  1. ரைட்டர்
    கவிதைகள் தான்
    எனக்கு அதீத விருப்பம் 😍😍😍😍😍
    அதுவும் பதிவு செய்து இருக்கீங்க.
    மிக்க மகிழ்ச்சி 💐🤗😍
    இந்த கவிதையில் வந்த சொல்லுக்கு
    இவ்ளோ விளக்கமா என்று
    வியந்து போனேன் 🔥👏👌
    பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி
    வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
    கூழை நெய்தலும் உடைத்து இவண்
    தேரோன் போகிய கானலானே – குறு 227

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி