வானம்

ஆடி அலுத்து ஆழ்ந்து
உறங்கும் குழந்தையின்
முகம் பார்ப்பவள்போல் 
இரவில் தன்
கடல் பார்க்கிறது
வானம்.

Previous article
Next article
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி