Homeகவிதைகள்மரணத்தின் ருசி கவிதைகள் மரணத்தின் ருசி By நர்சிம் October 17, 2024 Share FacebookTwitterPinterestWhatsApp காட்டுப் பண்டத்தைஉண்டு கொண்டிருப்பவனின்தொண்டைக்குழி சங்கில்சிக்கிக் கமறுகிறதுசிதையின் நெடிஇனி அப்பண்டத்தின்வாசத்தை நுகரும்தோறும்நெஞ்சிலிறங்கும் அம்மரணத்தின் ருசி Previous articleமரண வாசனைNext articleதிருச்செங்கோடு நர்சிம்http://narsimp.com RELATED ARTICLES கவிதைகள் மரண வாசனை October 17, 2024 கவிதைகள் களிம்பேறிய அம்மன்சிலை October 17, 2024 கவிதைகள் காற்று பறித்த மலர் October 17, 2024 LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. இவ்வகை கதையாடல் By RJ மணிகண்டன் :ஏந்திழையாள் பூந்துகிலாம். July 1, 2025 சொம்புநீர்ப்பூ : மடல் June 29, 2025 கட்டி எழுப்பப்பட்ட கனவு தேசம் June 25, 2025 சொம்புநீர்ப்பூ : பின்பேற்றழுத்தமும் ததும்பல்களும் – சேதுபாலா June 22, 2025 Load more