சலனம்

கொத்திக்
கொண்டிருந்த பறவை
சலனமேற்பட்டதும் படபடத்து
வானேகுகிறது
மீதிப் புழுவை
தூண்டில்முள்ளில் கோர்த்துக்
குளத்தில் வீசுகிறான்
அதன்பாட்டில் 
போய்க்கொண்டிருந்த
மீனொன்று
அரைவட்டமடித்து
சலனம் நோக்கி
நீந்தி விரைகிறது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி