Homeகவிதைகள்நின் கரம்பற்றல்

நின் கரம்பற்றல்

ஓர் இறகைப்பற்றும்
லாகவம் கைக்கு
வந்துவிடுகிறது காதுகுடையும்
பஞ்சுக்குச்சியைப் பற்றுகையில்
அப்படித்தான்
புத்தகத்தின் நடுவே
மடிக்கப்பட்ட முனையை
விரித்து நீவுகையில்

நின் கரம்பற்றல்.

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி